வேண்டும்!!!!!!!!

தடுக்கி விழுந்தாலும்
தளர்ந்து விடாத மனம் வேண்டும்.........
சோர்ந்தே போனாலும்
தேய்ந்து விடாத உறுதி வேண்டும்...........!!!!!!!
மூன்றாவது கையாய் தன்னம்பிக்கை வேண்டும்
பிறர் வாழ ...........தானொரு ஏணியாக வேண்டும்..........!!!!!!!!!!

எழுதியவர் : kavi aki (9-Mar-16, 10:47 pm)
சேர்த்தது : அகிலாண்டேஸ்வரி
பார்வை : 71

மேலே