நெல்லிக்காய்

* நெல்லிக்காய்
புளிக்கிறதென்று
நீ
தூக்கி எறிந்துவிட்டாய்
ஆனால்,
நெல்லிக்காய்க்கு
நீ
இனிப்பாய்தான் இருந்திருப்பாய் *

எழுதியவர் : சுகுமார் சூர்யா (11-Mar-16, 9:55 pm)
பார்வை : 264

மேலே