கவுண்டர்
சுரேஷ் பாபு:- அதோ வேகமாக நடந்து போய்க்கிட்டு இருக்காரே..., அவர் முன்னாடி நின்னு யாராலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல தாக்கு பிடிச்சு பேச முடியாது!
செய்து அமாதுதீன்:- அந்த அளவுக்கு கவுண்டர் கொடுப்பாரா..., இல்ல கலாய்ப்பாரா..?
சுரேஷ்:- சே சே! அப்படி எல்லாம் ஏதும் இல்ல!
செய்து:- அப்புறம் என்னதான் காரணம்..?
சுரேஷ்:- "வாய் துர்நாற்றம்"தான்!
செய்து:-?