கவிதையும் எழுதிடும் ஹைக்கூ

நதியும் எழுதிடும் ஹைக்கூ சிற்றோடையாய்

சிரிப்பும் எழுதிடும் ஹைக்கூ சிறு புன்னகையாய்

மழையும் எழுதிடும் ஹைக்கூ துளி சாரலாய்

நிலவும் எழுதிடும் ஹைக்கூ வளர் பிறையாய்

புயலும் எழுதிடும் ஹைக்கூ குளிர் தென்றலாய்

கவிதையும் எழுதிடும் ஹைக்கூ உன் பெயராய்...

எழுதியவர் : மணி அமரன் (13-Mar-16, 10:37 pm)
பார்வை : 267

மேலே