என் காதல் ,,,,,,
இறந்த கால நாட்களுக்கு சென்று
உன்னுடன் பேசி உரையாடி
நடை பயின்று விளையாடி
உன்னை விட்டு வருவதற்குள்
விடிந்து விடுகிறது
என் இரவு(கனவு) !
இறந்த கால நாட்களுக்கு சென்று
உன்னுடன் பேசி உரையாடி
நடை பயின்று விளையாடி
உன்னை விட்டு வருவதற்குள்
விடிந்து விடுகிறது
என் இரவு(கனவு) !