மொட்டவிழும் தாமரையோ

மொட்டவிழும் தாமரையோ- தூக்கம்
விட்டெழும் தேவதைஇவள் முகம்
சட்டென விழித்து
கிட்டேவந்து கட்டிபுடிக்க
ஆசைபடுகிறான் சூரியன்-வரவில் அவள்
இதழ்மேல் இருந்த
பனிதேன் கரைந்திட
வருத்தத்தில் எரிகிறான்
இளங்காலை நேரத்தில்...

எழுதியவர் : காசி. தங்கராசு (16-Mar-16, 12:33 pm)
பார்வை : 101

மேலே