கிண்டல் செய்வோர்தாம் ஓடுவர் தம்விரல்சூப் பி - இரு விகற்ப நேரிசை வெண்பா

காங்கிரஸ் காரனுக்கு எத்தனை நக்கல்காண்
தாங்கொனாத் தோல்விபல காணுமவர் – ஏங்கியே
மோடியை மோ..டீயென் றேகிண்டல் செய்வோர்தாம்
ஓடிடுவர் தம்விரல்சூப் பி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Mar-16, 3:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 125

மேலே