சுத்தம் சோறு போடும்

"என்னங்க உங்க வீட்ட‌ இவ்வளவு அழுக்கா வச்சிருக்கீங்க...", என்று கேட்ட படியே தன் தலையில் கிடந்த பேனை சொறிந்தபடியே எடுத்துக் குத்திக்கொன்றாள் உஜாலா...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Mar-16, 8:00 am)
Tanglish : suttham soru podum
பார்வை : 731

மேலே