மனசெல்லாம் 12

{ கதை சுருக்கம் : ஷமிரை அடிக்க வருவதை கேட்விப்பட்ட ராதிகா அவனை தேடி திரிகிறார். }
ராதிகா எங்கு தேடியும் ஷமிரை காணவில்லை அறையினுள் அனைவரும் சிரித்து மகிழ முக வாட்டத்துடன் உள்ளே சென்றால்.திடிரென பூஊஒ என்று ஒரு குரல் அலறியபடி பார்த்தல் ஷமீர் அக்கா பயந்துடின்களா எப்புடி என்று.

ராதிகா பதறிய விஷயத்தில் ஷமிரிடம் சொல்ல ஷமீர் அக்கா இதுக்கு ஏன் பயம் நான் பதுகுரன் அக்கா வாங்க நடனம் தொடங்க போது எல்லாரும் படம் பிடிக்கலாம்.ராதிகா மனம் சிறிது கலகத்தில் தான் உள்ளது இருந்து மகிழ்ச்சியான சிரிப்போடு நகர்ந்தால்.மேடையில் இவர்களின் குழுவை அழைக்க அனைவரும் ஏறி சென்றனர்.

இவர்களின் தொகுப்பிலான ஒவ்வொரு நடனமும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.பல விதமான நடனங்களை ஒவ்வொரு குழுவாக வகுத்து அமைத்த இவர்களின் நடனத்தின் முடிவு இவர்களின் நடனமே.நடன ஆர்வம் இறுதிவரை களைப்படையாத மலர்ந்த முகத்தோடு ஆடினார்.

இறுதியில் ஒலித்த இசையின் நடனம் இசை ஒவ்வொன்றும் மாறும் போதும் அதற்கேற்ற நடனத்தை இவர்கள் படைக்கும் போதும் ஆரவாரமும்,கூச்சலும் ரசிகர்கள் மத்தியில்.இடையில் இசைகேற்ப்ப (monoact) செய்ய வைத்த அந்த அறிவும் மக்களை மகிழ்வித்தது.நடம் வேகமான இசையுடன் இறுதில் ஒன்று கூடிய நிலையில் நின்றவாறு முடித்தனர்.

நடனத்தின் ஆர்வம் அதிர்ந்தோட ராதிகாவின் மனம் முழுதும் மகிழ்ச்சியில் நிறைந்து பதற்றம் விலகி போனது.அனைவரும் மகிழ்ந்து வாழ்த்து கூறி வீடு திரும்பினர்.ராதிகா பள்ளி விட்டு வெளியில் வந்து தன் தந்தையின் வாகனத்தில் ஏறி நடந்ததையும் அனைத்தையும் சிரிப்போடு சொல்லியபடி திரும்பி பார்க்க வழியில் சித்தார்த். சித்தார்த்தை கண்டவுடன் சென்ற பதற்றம் வந்து கூடியேற திகைத்தபடி ராதிகா.

சித்தார்த் சிரிப்போடு நண்பர்களுடன் உள்ளே சென்றான்.சித்தார்த்தும் அங்கே தானே பயின்றான் எனவே யாரும் அவனை நிறுத்தவில்லை.நடந்தது என்ன என்றும் அறியவில்லை தந்தையிடம் என்ன காரணம் சொல்லி உள்ள செல்வது என்றும் அறியாது வீடு சென்றால்.இரவு முழுதும் இந்த நினைவுகள் அவள் கண் முன் ஓட சித்தார்த் பார்த்த பார்வை ராதிகாவின் உறக்கத்தை அழித்தது.

அவள் உறங்கியது எப்பொழுது என்று அவளுக்கே அறியாது உறங்கி காலை எழுந்தால்.பள்ளிக்கு விரைவாக கிளம்பினால்.12ம் வகுப்பு செல்ல போகிரும் முன்னே விடியற் காலமும்,மாலை நேரமும் அதன் வகுப்பு நடக்கும்.6.30 க்கு வகுப்பு தொடங்க விரைந்து சென்றால்.யாரிடம் தன் கவலையை சொல்வது அறியாதே நினைவுகள் வகுப்பில் இல்லை.வகுப்பு முடிந்ததும் வீடு திரும்பினால்.1 மணி நேரம் கழிந்ததும் பள்ளி தொடங்கும் என்று சாப்பாடு உண்டு கிளம்பி சென்றால் ஷமிரை காண.

பள்ளியில் நுழைந்த உடனே ஷமிரை தேட அவனை காணவில்லை.நேரம் சென்றது மாலை நேரம் பள்ளி முடிந்தது ராதிகாவிற்கு விளையாட்டு பல பயிற்சி உள்ளதால் அதனையும் முடிக்கும் போது ஷமிரை கண்டால்.ஷமீர் எப்பொழுதும் போலவே பேசினான்.ராதிகா என்ன ஆயிற்று நான் பயத்துடன் இருந்தேன்.இனி நீ வர தேவையில்லை அதனால் தானே இந்த கஷ்டம் என்றால்.அவனோ மறு வார்த்தை பேசவில்லை .அவன் முகம் ஏறெடுத்து ....

நாளை தொடரும் .....

எழுதியவர் : ச.அருள் (17-Mar-16, 9:59 am)
பார்வை : 336

மேலே