கவிஞன் நானடி
சிந்தனை தன்னில் வண்ணம் தீட்டுகின்றாய்
சிரிக்கும் இதழ்களில் சித்திரம் வரைகின்றாய்
உன்னை மறந்து ஒரு சிந்தனை ஏதடி ?
உன்னை நினைத்தால் கவிஞன் நானடி !
----கவின் சாரலன்
சிந்தனை தன்னில் வண்ணம் தீட்டுகின்றாய்
சிரிக்கும் இதழ்களில் சித்திரம் வரைகின்றாய்
உன்னை மறந்து ஒரு சிந்தனை ஏதடி ?
உன்னை நினைத்தால் கவிஞன் நானடி !
----கவின் சாரலன்