துறந்தேன் உனக்காக

என்னவளே!!
என் உறவைத்
துறந்தேன் உனக்காக...
என் நண்பனைத்
துறந்தேன் உனக்காக...
என் கண்களைத்
துறந்தேன் உனக்காக...
என் உலகைத்
துறந்தேன் உனக்காக...
என் உயிரைத்
துறந்தேன் உனக்காக...

நீ இன்றாவது துறந்தாயே
உன் கண்ணீர் துளிகளை
என் இறப்பிற்காக....

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபுகுமார் (21-Mar-16, 5:05 pm)
சேர்த்தது : PrabhuNagu
Tanglish : thuranthen unakaaga
பார்வை : 84

மேலே