சாதி மல்லி

#சாதிமல்லி

சாதி மல்லி பூ விளையும் காடு இது- தமிழ் நாடு இது

உரமாய் மனித உடல் கேட்டது
உயர செங்குருதி கேட்டது

மகசூல் அதிகமாகி பயனில்லை- விதவை
மகள் சூட இன்று தகுதி இல்லை

அறுவடை காலம் இது வென்று தெரியவில்லை.-ஆனால்

வேர் அறுபட வேண்டும் நாளை மகளிர் முல்லை மல்லி பூ அணிய

#பாலா😘

எழுதியவர் : பாலா (22-Mar-16, 4:08 pm)
Tanglish : saathi malli
பார்வை : 244

மேலே