மஞ்சள் மலர்

மலர்ந்தும் மலராத
மஞ்சள் நிறப்பூவினுள்
சிரித்து சிரிக்காமல்
என்னை சிறை கொண்டாயடி!

எழுதியவர் : லாவண்யா (22-Mar-16, 10:43 pm)
Tanglish : manchal malar
பார்வை : 260

மேலே