சிவசேனா சீமான்

மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்ற செய்தி பலருக்கு எரிச்சலை தருகிறது ..!!!

வரிசைப்படி எரிச்சல் அடைந்தவர்களின் பட்டியில்

1.தமிழிசை -பிஜேபி
2.பொன்னார் -பிஜேபி
3.கருணாநிதி
4.ஸ்டாலின்
5.மனுஷியபுத்திரன்-திமுக
6.சீமான் - நாம் தமிழர்

முதல் ஐந்து இடத்தை பிடித்தவர்கள் எதிர்ப்பு என்பது ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது ///

6ஆம் இடத்தை பிடித்திருக்கும் சீமானுக்கு என்ன எரிச்சல் ....????

தமிழன் தான் ஆழ வேண்டும் என்ற கனவு பொய்யாகி விட்டதால் எரிச்சலோ ..தன்னை மக்கள்நல கூட்டணி அணுகவில்லை என்று எரிச்சலோ ..!!!

விஜயகாந்த் ஒரு தெலுங்கு பேசும் தமிழன் என்பதாலா ..!!! அப்படியானால் சீமான் மனிதனை மனிதானாக பார்ப்பதில்லை என்பதே இதை உணர்த்துகிறது .. சாதி வேறுபாடு பார்த்து பிரிவினை செய்பவனுக்கும் சீமானுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை ..

வாய்கிழிய நான் சாதி மதம் பார்ப்பதில்லை என்று சொல்லும் சீமான்..மனிதனை மனிதனாக பார்க்க மறுப்பது ஏன் ..

சீமான் ஈழம் தமிழ் என்று மொழிவெறி தூண்டி அரசியல் குழியை தோண்டுகிறார் ...

தமிழ்நாட்டில் மெல்ல தோன்றும் குட்டி சிவசேனா -"நாம் தமிழர் "சீமான்

வாழ்த்துக்கள் .வளரட்டும் குட்டி சிவசேனா

எழுதியவர் : அருண்வாலி (23-Mar-16, 4:52 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 135

மேலே