உன் அருகில் வரப்போகிறேன்

உன் அருகில்
வரப்போகிறேன் ...
என்னை அணைத்து...
விடுவாயா ....
அனுப்பி விடுவாயா ...?
அணைத்தால் சந்தோசம்
அனுப்பினாலும் திரும்ப
திரும்ப வருவேன் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Mar-16, 7:22 pm)
பார்வை : 150

மேலே