மனீஷா பஞ்சகம் ஐந்து நம்பிக்கை ஆதி முனிவன் சங்கரன் 4 விடை 2

ப்ரஹ்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணையாஅஷேஷம் மயா கல்பிதம்
இத்தம் யஸ்ய திருட மதி :ஸுகதரே நிதயே பரே நிர்மலே
சாண்டாலோஅஸ்து ஸ து த்விஜோஅஸ்து குருத்ரியேஷா மனீஷா மம || 2 ||

நானென் பதும்பிரம்மம் இப்பிரபஞ் சம்விரிவு
நான்னென் றிடும்பிரம்ம மேயனைத்தும் என்றறியா
நான்முக் குணபேதக் கற்பனை என்றஞானம்
நான்திட மாய்பெற ஆனந்த நித்யபரம்
நான்தான்யென் பான்மறையோன் அன்றி புலையனோ
நான்போற்றும் ஆசான் அவனேதான் என்றிடுவேன்
ஈதென் திடநம்பிக் கை || 2 ||

ப ஃ றொடை வெண்பா

---கவின் சாரலன்

எழுதியவர் : சங்கரர் தமிழில் கவின் சார (24-Mar-16, 7:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே