அதிசியமாய் இருக்கு

*அதிசியமாய் இருக்கே
கோவிலுக்கு எல்லாம்
வந்திருக்கிறாயே என்று
கேட்கிறாய்,
எனக்கும்
அதிசியமாய்தான் இருக்கு
நான் உனை
பார்க்க வந்ததுபோல்
நீயும் என்னோடு
பேச வந்திருப்பாயோ என்று? *

எழுதியவர் : சுகுமார் சூர்யா (25-Mar-16, 7:06 pm)
பார்வை : 42

மேலே