சீதாபதே நா மனசுனா - கமாஸ்

டி.எம்.சௌந்தரராசன்,
பக்க வாத்தியங்களுடன்
கர்நாடக இசைப் பாடல்,
பாடக் கேட்டேன்;

கமாஸ் ராகம்,
தியாகராஜர் கீர்த்தனை,
'சீதாபதே நா மனசுனா'
கேட்க இனிமை.

குறிப்பு: யு ட்யூபில் கேட்கலாம்.

இந்த ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல்: மைசூர் வாசுதேவாசார் இயற்றிய 'புரோ சேவாரெவருரா'

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-16, 9:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே