என் காதல் பயணமென

சிறகினை விரித்து
வானத்தில் பறக்க
காதல் சொல்லிட
வார்த்தை தடுக்க

பிரிவும் மரணம்
இன்னொரு நரகம்
வேண்டாம் எனக்கும்
மௌனம் கணக்கும்

நினைவுகள் சுகமே
சுமப்பதும் சுகமே
உன்னை ரசிக்க மனம்
விரும்பிடுமே ...தொடர்ந்திடுமே
காதல் பயணமென .....

எழுதியவர் : ருத்ரன் (28-Mar-16, 3:08 am)
பார்வை : 68

மேலே