பட்டாம் பூச்சியா அவள்
அவள் யென்ன பட்டாம் பூச்சியா
விரல்களால் வண்ணங்களை
வாரி இரைத்துக் கொண்டிருகிறாள்
வீடெங்கும்...
குறிப்பு:கவிஜி பட்டாம் பூச்சிகள் என்ற தலைப்பில் தொகுத்த கவிதை, என்னை வெகுவாய் பாதித்ததில் நான் எழுதியது குறுங்கவிதை...
நன்றி கவிஜி...