கோடை வெயில்

கோடை வெயில்,
மலர்கள் கருகுகின்றன,
தோட்டத்தில் உதிர்கின்றன,
இயற்கை அழுகிறது,
மழையே வா!
புகைப் பழக்கம்,
இளம் தலைமுறை,
இருதய நோய்,
நுரையீரல் புற்று நோய்,
எச்சரிக்கை தேவை!
குடிப் பழக்கம்,
பள்ளிக் குழந்தைகள் முதல்
படித்தவர் வரை,
ஈரல் நோய்,
உயிர்க் கொல்லி!