என்னே ஒரு குறுக்கு

என்னே ஒரு குறுக்குவெட்டு?

நடந்தே பயின்றிடு
நாளுமே!
புல்வெளியில் என
பகன்றார் மருந்துவர்!
நடந்தே பழகுகிறார்
புல்வெளி படிந்த
காலணி அணிந்தே

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (1-Apr-16, 7:35 pm)
பார்வை : 94

மேலே