ஏமாற்றம்

ஏதோ ஒரு நேரத்தில் சிலரை
மறந்தற்காக மனதில் ஏற்படும்
சில குற்ற உணர்ச்சி ஏற்படுத்தும்
தண்டனைகள் அவர்கள் மீண்டும்
நம்மிடம் பேசும் வார்த்தைகளை
பொருத்தது..........

எழுதியவர் : சிவா (4-Apr-16, 3:08 pm)
Tanglish : yematram
பார்வை : 171

சிறந்த கவிதைகள்

மேலே