கல்வி தந்த வீணையின் மகன்
வீணையின் நானொலி எட்டு திசையெங்கும் இன்ப சங்கீதம் பரப்பும்!!!!
தன் பிறப்பின் பயனை உலகறிய செய்யும்!!!!
அதன் மகனாகிய நீ , பிறந்த மன்னின் பிரகாசத்தை உன் நாணொலியால் கல்வியெனும் அக ஒளியை தமிழகம் பெறச்செய்தாய்!!!!
கல்வியின் தந்தையாக நீ செய்த தொண்டு , சரஸ்வதி தேவியின் வீணையையும் மிஞ்சும் !!!!!