மாறாத நிறம்
மாறும் மானிடரின் மனங்களின் மத்தியில்
மாறாத நிறமும் நறுமணமும் கொண்ட
இளபச்சை நிற இலைகளே
பலவண்ணகலான பூக்களே
நிரந்தர நிசப்தமும்
நிலையான நிறையான
மகிழிச்சியும்
உன்னிடம் என்றும் என்றென்றும்
உள்ளதால்
காதலிக்கிறேன் உன்னை
என்றும் என்றென்றும்

