மனமோ மார்கழித் தென்றல்

விழிமேடை யில்பூக் களின்மென் நடனம்
விரல்அசை வில்வீணை தன்னிலின் ராகம்
இதழ்பிரி யும்போது புன்னகைப் பேழை
மனமோமென் மார்கழித்தென் றல்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-16, 7:52 pm)
பார்வை : 129

மேலே