அவன் உன்னிடம் இல்லை
உன் கையில் பணம் இருந்துதான் உன் மகன் வீட்டில் இருப்பாய் என்றால்
உன் மகன் பிறந்த போது அவனிடம் பணம் இருந்ததா?
அவன் உன்னிடம் இல்லை?
அப்பொழுது நீ நல்லவன் அவன் கெட்டவனா?
யோசியுங்கள்.... எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்...
========================================

