மனிதன் மட்டுமே செய்கிறான்
காலையில் மலர்ந்து மாலை வரை
மகிழ்ச்சியில் வாழும் மலர்களை
காலையிலேயே பறித்து மாலையாக்கி
அவற்றின் காலையை மாலையாக்கும்
கொடுமையை மனிதன் மட்டுமே
செய்கிறான்.
- கேஜி மாஸ்டர்
காலையில் மலர்ந்து மாலை வரை
மகிழ்ச்சியில் வாழும் மலர்களை
காலையிலேயே பறித்து மாலையாக்கி
அவற்றின் காலையை மாலையாக்கும்
கொடுமையை மனிதன் மட்டுமே
செய்கிறான்.
- கேஜி மாஸ்டர்