உதகைப்பூ கொடைப்பூ

உதட்டில் மலரும் குளிர்உத கைப்பூ
இதழில் கொடைத்தென்றல் தந்திடும் தேன்மலர்ப்பூ
உன்மனத்தில் பூப்பதோ மௌனக்கா தல்நறும்பூ
என்மனத்தில் பாருவகைப் பூ

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-16, 11:01 am)
பார்வை : 63

மேலே