கோமாளி

தன் அழுகையை மற(றை)க்க
பிறரை சிரிக்க வைக்கிறான்,,!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (14-Apr-16, 6:17 am)
Tanglish : komali
பார்வை : 70

மேலே