சந்தமொடு மோனை வனைந்து சிறக்கவேண்டு மே - இரு விகற்ப நேரிசை வெண்பா

வெண்பா புனையவும் வேண்டுமே! இன்னிசை
வெண்பாவும் நல்லதோர் நேரிசை – வெண்பா
புனையவும் வேண்டுமே! முத்தான மோனை
வனைந்து சிறக்கவேண்டு மே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-16, 2:06 pm)
பார்வை : 141

மேலே