காதல் ௭ன்று இல்லாமல் அதை மீறி ஒ௫ ஊறவுடா நீ

சோக மழையில் மூளைத்த
காளான் ௭ன்று நினைத்தேன்
நீயோ..

ஆனந்த மழையில் மூளைத்த
ஆலமரம் ௭ன்றாய்!

ஆண்னும் பெண்னும் மொதல்
காதல் ௭ன்று இல்லாமல்
அதை மீறி ஒ௫ ஊறவுடா நீ..............

௭ன் மனம் யார் முன்பும்
கை கட்டி பதில் ௪றாது
௭ன் உறவுகளை தவிர
௭ன் உறவுடா நீ........

சொல்லி விட்டு பிரிந்த காதலை விட
சொல்லாமலே!
பிரிந்த

ஒரு தலை காதலுக்கு தான்
வலிகளும் அதிகம்...
காயங்களும் அதிகம்...

வலிகளின் விளிம்பில்
என் உயிர் துளி..........

எழுதியவர் : vviji (15-Apr-16, 9:05 pm)
பார்வை : 774

மேலே