பேசாத விழிகள்

பாடாத பாட்டெல்லாம்
உன் நெஞ்சத்தில் பாடிவைச்சேன்
தேடாத காதலையும் உன்னிடமே தேடிவைத்தேன்
பேசாத என் விழிகள்
தேடிவந்து பேசுதடா
நான்கு கண்ணும் கலக்கையிலே
நாடாத பூவிதழ்கள்
நாடிவந்து கொஞ்சுதடா
பூவிதழ்கள் சேருகையில்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (16-Apr-16, 7:25 am)
Tanglish : pesaatha vizhikal
பார்வை : 84

மேலே