வாக்கு
அய்யா
நதிகளை இணைத்தால் மட்டுமே - நாளை
நாதிகளை பார்க்கமுடியும்!
ஜாதிகளை இணைத்தால்மட்டுமே - நாளை
மீதிகளை மீட்கமுடியும்!
வீதிகளை இணைத்தால்மட்டுமே - நாளை
வாதிகளை வார்க்கமுடியும்!
ஊதிகளை(பொய்யர்களை) ஒழித்தால்மட்டுமே - இன்று
ஆதிகளை இணைக்கமுடியும்!
உழவர்களின் வாக்கு
ஒருபோதும் மாறக்கூடாது தூக்கு!
தீயவற்றை தேக்கு
தூயவற்றை ஆக்கு!
இதுதான்
இன்றைய விவசாயியின் போக்கு!