உன் நினைவில்

என் கனவில்
நீ தோன்றவில்லை
காரணம் தெரியுமா??
கனவு உறக்கத்தில் வரும்.
நான் உறங்குவதே இல்லை
விழித்திருக்கிறேன்...
உன் நினைவுகளோடு...

எழுதியவர் : சிவசங்கரி (17-Apr-16, 9:02 pm)
Tanglish : un ninaivil
பார்வை : 449

மேலே