விடுப்பு

விடுப்பு

அரசு பள்ளி ஆசிரியர்
விடுப்பு எடுத்துக் கொண்டார்
தன் மகனை
தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு

எழுதியவர் : சூரியகாந்தி (18-Apr-16, 3:07 am)
Tanglish : viduppu
பார்வை : 61

மேலே