செயலில் காண்பிக்கின்றனர்

மகளுக்கு தான் பாசம் அதிகம் என தப்பு கணக்கு போடதே
மகன்களுக்கு பாசம் அதை விட அதிகம்
இவங்கள் அவ்வளவாக வெளிகாட்டிக் கொள்ளுவதில்லை...
செயலில் காண்பிக்கின்றனர்...
=======================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (23-Apr-16, 5:00 pm)
பார்வை : 225

மேலே