இரவலுக்கு ஏங்காதே

"உன் வீடு பெரிசா , என் வீடு பெரிசா " என்று
ஆராய வேண்டாம்..
உன் வீடு உனக்குச் சொந்தம்....
சொந்தத்தை விட்டுவிட்டு இரவலுக்கு ஏங்காதே...
=======================================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (23-Apr-16, 5:01 pm)
பார்வை : 302

மேலே