தேவதையே

பேய் பிடித்தால்
ஓட்டி விடலாம்.
என்ன செய்வது ...?
தேவதையே!
நீ பிடித்திருக்கிறாய்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (23-Apr-16, 10:26 pm)
பார்வை : 237

மேலே