மணல் வீடு

கடற்கரை மணலில்
வீடு கட்டும் குழந்தையிடம்
யார் சொல்வார்கள்?
வீடு கட்டுவது கடினமென்று
ந.சுரேஷ், ஈரோடு

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு (26-Apr-16, 2:54 pm)
சேர்த்தது : suresh natarajan
Tanglish : manal veedu
பார்வை : 525

மேலே