வெண்டுறை 60 ,, நிலையாய் ஓரிடம்

நிலையாய் ஓரிடம் நிலைத்திருக்கக் கல்லானேன்
கலைஞன் கையுளி தீண்டிச் சிலையானேன்
சிலையாய் மாறி அலைகட லோரம்
பலரும் காணும் நிலையானேன்
நிலையாய் ஓரிடம் நிலைத்திருக்கக் கல்லானேன்
கலைஞன் கையுளி தீண்டிச் சிலையானேன்
சிலையாய் மாறி அலைகட லோரம்
பலரும் காணும் நிலையானேன்