ஒரு கோப்பைத் தேநீர்

உறிஞ்சப்படும்
ஒவ்வொரு கோப்பை
தேநீரிலும்
படிமமாக்கப்பட்டுள்ளது தேயிலைத் தொழிலாளியின்
வியர்வை
ந.சுரேஷ், ஈரோடு

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு அலை; 87540 41910 (26-Apr-16, 5:49 pm)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 64

மேலே