பாட்டி

இன்று எழுதப்படும்
ஒவ்வொரு கதையிலும்
தவறாமல்
இடம் பெறுகிறாள்
கதை சொல்லவே
பிறந்த பாட்டி

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு (27-Apr-16, 12:23 pm)
சேர்த்தது : suresh natarajan
Tanglish : paatti
பார்வை : 95

மேலே