உறவு

என் அப்பாவின்
பெயர் சூட்டப்பட்ட
என் மகன்
எப்போதும் இருப்பது
என் அன்னையிடமே

எழுதியவர் : ந.சுரேஷ், ஈரோடு (27-Apr-16, 12:26 pm)
சேர்த்தது : suresh natarajan
Tanglish : uravu
பார்வை : 75

மேலே