பெண்ணே ஏமாற்றாதே

பெண்ணே நீ என்னை ஏமாற்றுவதும் புதிதல்ல.. நான் ஏமாறுவதும் புதிதல்ல.. பெண்ணே நீ எனது கண்களை மட்டுமே ஏமாற்ற முடியும்.. என் மனதை என்றும் ஏமாற்ற முடியாது.. ஏனென்றால் உன்னை நினைத்த உடனே என்மணதில் உனது ஆயிரம் முகங்கள் காட்சி அளிப்பதால்..