கோழி ஏன் கூவவில்லை
டேய் கோழியை நம்பி ஏமாந்து போய்ட்டண்டா.
ஏண்டா என்னடா ஆச்சு?
அஞ்சு மணிக்கு எழுந்து படிக்கலாம்னு இருந்தேன். தெனம் அஞ்சு மணிக்குக் கூவற கோழி இன்னிக்கு கூவாம என்ன எமாத்திரிச்சுடா. அதுவும் அசந்து தூங்க்கிடுச்சு போல.
கோழி எந்தக் காலத்திலும் கூவினதில்லடா. செவல்தாண்டா கூவும். சேவல் இரவு விருந்துக்குப் போனது திரும்பி வரவில்லை போல இருக்குடா.
===============================================
படமும் தலைப்பும் கருத்தும்: நன்றி : கவிஞர் கவின் சாரலன்

