மனித நாகரிகம்
இந்தியாவில்
இளைஞர்களுக்கு
சகிப்புத்தன்மை
இல்லை என்றால்
இலவசமாக
இணைந்துவிடும்
கோபத்துடன்
இதயவலியும்
சுகாதாரம்
பற்றி
தொண்டை கிழிய
கத்துகிறான்
எச்சிலை துப்பிக் கொண்டே
~ பிரபாவதி வீரமுத்து

