உழவன்

உணவுத் திருவிழாவில்
வாழைமரம் போல
வாசலில் நிற்கிறான்
அவன் விளைவித்த
பொருட்ளோ
கூடத்து அறையில்!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 12:57 pm)
Tanglish : uzhavan
பார்வை : 758

மேலே