நம்ப மாட்டேன்

காதலி : அன்பே உன்னை கடைசி வரை மறக்க மாட்டேன்

காதலன் : உங்க வீட்டில நான் யாரையும் நம்ப மாட்டேன்

காதலி : ஏன்...............?

காதலன் : இப்படித்தான் உங்க அக்காவும் சொன்னவா ..

காதலி : ?????

எழுதியவர் : செல்வமணி (30-Apr-16, 8:53 pm)
Tanglish : namba maaten
பார்வை : 213

மேலே