என்ன வேண்டும்

என்ன வேண்டும்
............... ............. ...........

என்ன வேண்டும்
கேட்காமல் செய்யும்
தாயைப் போல....

என்ன வேண்டும்
உணர்ந்தவுடன் செய்யும்
நட்பைப் போல....

இல்லாத இறைவனவன்
இருந்திருக்க வேண்டும் ..
எல்லோரும் எல்லாம் பெற்று..
மகிழ்ந்திருக்க வேண்டும்

மூர்த்தி

எழுதியவர் : morrthi (3-May-16, 12:32 pm)
Tanglish : yenna vENtum
பார்வை : 81

மேலே